Posts

Visual Environment changing impact other people

Image
இது என்னோட கனவு கதை: Title:    சுற்றுச்சூழல் மாத்தும் மனிதன்                          நா ன் இந்த கனவு உலகத்துல ஒரு என்விரான்மென்ட் சேஞ்ச் பண்ண ஒரு விசித்திரமான ஒரு மேஜிக் மனிதர் மாதிரி என்னை தோற்றுவித்தது இந்த கனவு உலகத்துல எனக்கு காட்டப்பட்ட காட்சிகள்.ஒவ்வொரு நாளும் என்னை சுற்றுப்புறத்தை நான் மாத்திட்டு இருப்பேன் பட் எதுனால மாத்துறேன் எதுக்கு மாத்துறேன் எனக்கு சரியான ஞாபகம் இருக்காது.   கனவு உலகத்துல எனக்கு காட்டப்பட்ட காட்சிகள் யாரோ என்னை நாலு பேர் பின் தொடர்ந்து வராங்க ஏதோ ஒரு விஷயத்தை தேடி என்னை நோக்கி வாருங்கள என்னைப் பின்தொடர் அந்த நாலு பேர் பவர் இல்லாம ஒரு சாதா மனிதனா ஒரு ஏஜெண்டு ஒரு அண்டர் டாப் மாதிரி தான் இருக்காங்க